ஆன்லைனில் வகுப்புகள்-மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பெற்றோர்களுக்கான வழிகாட்டல் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு Jun 19, 2021 5694 ஊரடங்கு காலத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன்லைனில் வகுப்புகள் நடக்கும் நிலையில், மாணவர்களுக்கு மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படாமல் இருக்க பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய கல்வி அமைச்ச...